Ekan Unmai Thoothare Lyrics Nagore E.M. Haniffa

Ekan Unmai Thoothare Lyrics By Nagore E.M. Haniffa Tamil 2022. Best Devotional Song Ekan Unmai Thoothare Lyrics in Hindi & English Originally Released on YouTube. Ekan Unmai Thoothare Song Sung By Popular Singer Nagore E.M. Haniffa, Lyrics Of This Song Are Written By Kavigner Madidasan. Ekan Unmai Thoothare Full Song Lyrics Nagore E.M. Haniffa. We Offer Amazing Tamil Songs Lyrics Only on WoLyrics.com
Ekan Unmai Thoothare Song Nagore E.M. Haniffa Details
Vocal/Singer | Nagore E.M. Haniffa |
---|---|
Lyricist | Kavigner Madidasan |

Ekan Unmai Thoothare Lyrics Nagore E.M. Haniffa
ஏகன் உண்மை தூதரே
யா நபியே யா ரஸூலே யா ஹபிபே யா முஸ்தபா
எங்கள் ஸலாம் எங்களன் பின் ஸலாம்
எங்கள் ஸலாம் எங்களன் பின் ஸலாம்
ஏகன் உண்மை தூதரே
யா நபியே யா ரஸூலே யா ஹபிபே யா முஸ்தபா
எங்கள் ஸலாம்
எங்களன் பின் ஸலாம்
எங்கள் ஸலாம் எங்களன் பின் ஸலாம்
ஆமீனார் அப்துல்லாஹ் அரும் செல்வமே
ஆண்டவ-னின் அருட்கொடை தீபமே
பூமி எங்கும் தீன் பயிர் செழிக்க
பூமி எங்கும் தீன் பயிர் செழிக்க
பொறுமையுடன் தொண்டு செய்வீர் தினம்
பூரண வெற்றியால் மகிழ்தீர் மனம்
புதுமை மிகும் ஆற்றல் கொண்டோரே
புதுமை மிகும் ஆற்றல் கொண்டோரே
ஆஅ ஆஆஆ ஆஆஆ
ஏகன் உண்மை தூதரே
யா நபியே யா ரஸூலே யா ஹபிபே யா முஸ்தபா
எங்கள் ஸலாம்
எங்களன் பின் ஸலாம்
எங்கள் ஸலாம் எங்களன் பின் ஸலாம்
வான் மறை குர் -ஆன் வழி நாடியே
வாகுடன் தௌஹீத் நெறி கூறியே
மேன்மை மிகும் சமத்துவம் ஓங்க
மேன்மை மிகும் சமத்துவம் ஓங்க
மாந்தரின் துன்பம் மறைந்தோடாவே
மாண்புடன் தியாகம் பல செய்தீரே
மேதை மிகும் வலிமை கொண்டோரே
மேதை மிகும் வலிமை கொண்டோரே
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஏகன் உண்மை தூதரே
யா நபியே யா ரஸூலே யா ஹபிபே யா முஸ்தபா
எங்கள் ஸலாம் எங்களன் பின் ஸலாம்
எங்கள் ஸலாம் எங்களன் பின் ஸலாம்