Yennadiye Yennadiye Lyrics Haricharan, Srinisha Jayaseelan

Yennadiye Yennadiye Lyrics By Haricharan, Srinisha Jayaseelan Tamil 2022. Best Song Yennadiye Yennadiye Lyrics in Hindi & English Originally Released on YouTube. Yennadiye Yennadiye Song Sung By Popular Singer Haricharan, Srinisha Jayaseelan, Lyrics Of This Song Are Written By Karthik Netha. Yennadiye Yennadiye Full Song Lyrics Haricharan, Srinisha Jayaseelan. We Offer Amazing Tamil Songs Lyrics Only on WoLyrics.com
Yennadiye Yennadiye Song Yenni Thuniga Details
Vocal/Singer | Haricharan, Srinisha Jayaseelan |
---|---|
Lyricist | Karthik Netha |

Yennadiye Yennadiye Lyrics Haricharan, Srinisha Jayaseelan
என்னடியே என்னடியே
என்ன நீ பிச்சு பிச்சு
நெஞ்சில் வச்சு கோர்க்குற
மாயுறேன் உன்னில் மீளாம
என்னடியே சொல்லடியே
என்ன ஏன் நிக்க வச்சி ரெக்க தச்சி வீசுற
தாவுற வானம் போதாம
அடை ஒற்றை நூலில் பிம்பங்கள் ஆடும்
வித்தை காலம் ஆரம்பமே
நான் சட்டை போடும் நேரத்துக்குள்ளே
என் ஆசை சுற்றும் ஆகாசமே
என்னை உந்தி தள்ளி உன் மூச்சில் போர்த்தும்
கண்ணா உந்தன் காருண்யமே
உயிர் சிந்தி கொண்டு உன்னோடு பூக்கும்
அன்பே எந்தன் ஆரண்யமே
என்னவனே என்னவனே நீயே என்ன பிச்சு பிச்சு நீயே கோர்க்குற
கானல் மேலே பறவைய போல் அலஞ்சேன்
என் சட்டை காம்பில் பொன்
காதல் கொடுத்தாய்
என் காதல் தாகம் தீர்ந்ததே
நூலில் ஆடும் மழை துளி போல் இருந்தேன்
காதல் குடுத்தாய் உயிர் வெள்ளமானதே
நெற்றிமுடி முட்ட விழி கற்றை நிறம் தெற்றுப்பல்லு
பிஞ்சுமுகம் நெஞ்சுக்குள்ள முட்டி நிக்குதே
எத்தனயோ காலம் தள்ளி
விழுகின்ற அன்பின் ஒலி
காலத்துக்கும் போதுமென்று காதல் நிக்குதே
என்னயேண்டி சாய்க்கிற
என்னவனே என்னவனே என்ன நீ பிச்சு பிச்சு உன்னில் வச்சு கோர்க்குற
மாயுறேன் உன்னில் மீளாம
வெட்டி போட்ட விண்மீன்கள் இன்று
என் சட்டை காம்பில் பூக்கின்றதே
அட சண்டை போட்ட வார்த்தைகள் இன்று
சட்டை செய்து பார்க்கின்றதே
நம்மை சுற்றி பார்க்கும் காதல்கள் எல்லாம்
சுற்றி போடும் பேருள்ளமே
என்னை கட்டி போட்ட கண்ணீரை தின்னும்
கண்ண உந்தன் பேரின்பமே
என்னடியே என்னடியே உன்ன எந்தன் நெஞ்சில் வச்சு வச்சு பார்க்கறேன்
Yennadiye Yennadiye Lyrics In English
Yennadiye Yennadiye
Yenna Nee Pichu Pichu
Nenjil Vachu Korkura
Mayuren Unnil Meelama
Yennadiye Solladiye
Yennaen Nikkavachi Rekkathachi Veesura
Thavure Vaanam Pothama
Adai Otrai Noolil Bimbangal Aadum
Viththai Kaalam Arambame
Nan Sattai Podum Neraththukule
Yen Aasai Suttrum Aagasame
Yennai Unthi Thalli Un Moochil Porthum
Kanna Unthan Kaarunyame
Uyir Sinthi Kondu Unnodu Pookkum
Anbe Yenthan Aaranyame
Yennavane Yennavane Neeye Enna Pichu Pichu Neeye Korkura
Kaanal Mealea Paravaiya Pol Alanjen
Yen Sattai Kaambil Pon
Kadhal Koduthai
Yenkadhal Thagam Theernthathey
Noolil Aadum Mazhai Thuli Pol Irunthen
Kadhal Kuduthaai Uyir Vellamanathe
Nettrimudi Mutta Vizhi Kattrainiram Thettrupallu
Picnjumugam Nenjukulla Mutti Nikkuthe
Yethanayo Kaalam Thalli
Vizhukindra Anbin Oli
Kalathukkum Pothumendru Kadhal Nikkuthe
Yennayendi Saaikira
Yennavane Yennavane Enna Ne Pichu Pichu Unnil Vachu Korkura
Mayuren Unnil Meelama
Vetti Potta Vinmeengal Indru
En Sattai Kaampil Pookindrathe
Ada Sandai Potta Varthaigal Indru
Sattai Seithu Paarkindrathe
Nammai Suttri Paarkkum Kaadhalgal Yellam
Suttri Podum Perullame
Yennai Katti Potta Kannirai Thinnum
Kanna Unthan Perinbame
Yennadiye Yennadiye Unna Enthan Nenjil Vachu Vachu Paarkuren