Tamil

Thunderkaaran

Veeran - Thunderkaaran Lyrics By , On Saregama Tamil 2023. Best Song Thunderkaaran From Veeran Film Lyrics in Hindi & English Originally Released on YouTube. Thunderkaaran Song Sung By Popular Singer Anirudh Ravichander, Hiphop Tamizha, Music Composed By Hiphop Tamizha, and Lyrics Of This Song Are Written By Vivek. Thunderkaaran Full Song Lyrics Veeran Movie. We Offer Amazing Songs Lyrics Only on WoLyrics.com

Thunderkaaran Song Veeran Details

Vocal/Singer ,
Movie
Music Comsposer Hiphop Tamizha
Lyricist Vivek
YouTube video

Thunderkaaran Lyrics Veeran | Anirudh Ravichander, Hiphop Tamizha

கோவக்காரன்… சண்டக்காரன்…
கருப்புசாமி பெத்த பேரன்…

Wondar-காரன்…
Thunder-காரன்…
மாஸ்க போட்ட மின்னல் வீரன்…

கோவக்காரன்… சண்டக்காரன்…
கருப்புசாமி பெத்த பேரன்…

Wondar-காரன்…
Thunder-காரன்…
மாஸ்க போட்ட மின்னல் வீரன்…

மின்னலு, மின்னலு, மின்னலு, மின்னலு, மின்னலு, மின்னலு வீரன்டா…
வில்லனு, வில்லனு, வில்லன எல்லாம் வெளுத்து வாங்க போற நான் .

மின்னலு, மின்னலு, மின்னலு, மின்னலு, மின்னலு, மின்னலு வீரன்டா…
வில்லனு, வில்லனு, வில்லன எல்லாம் வெளுத்து வாங்க போற நான் .

(மா… மாயண்ணே வந்துருக்காக… மாப்ள மொக்கசாமி வந்துருக்காக.. மற்றும் நம் உறவினர்கள்-லாம் வந்துருக்காக…
வாம்மா மின்னல்…)

நீரும் நெருப்பும் இவன் டாயி…
இவன் டாயி… இவன் டாயி

ஹார்ஸ்ல சுத்தும் கவ்பாயி…
கவ்பாயி.. கவ்பாயி..

காத்து இவனுக்கு எம்பிளாயி..
எம்பிளாயி.. எம்பிளாயி..

கால் பண்ணுவா மகமாயி…
(என்னப்பா.. என்னாச்சி)

ஊரு ஃபுல்லா கேப்மாரி..
கேப்மாரி, கேப்மாரி ..

காப்பாத்துமா கருமாரி
கருமாரி.. கருமாரி..
(அம்மா தாயே..)

சில டைம் நாங்க தடுமாறி..
தடுமாறி.. தடம் மாறி…

ஆனா வம்ப கொடுப்போம் வேற மாறி..

மின்னலு, மின்னலு, மின்னலு, மின்னலு, மின்னலு, மின்னலு வீரன்டா…
வில்லனு, வில்லனு, வில்லன எல்லாம் வெளுத்து வாங்க போற நான்…

Check Also
Close
Back to top button